மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
மரபு சார்ந்த பாரம்பரியமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட புகழுக்குரியது மதுரை என்ற மாநகர். அந்த மாநகரில் 80 ஆண்டுகளைக்கடந்த பெருமைக்குரியது 'சைபால்'. சைபால் என்ற பெயர் இன்றைக்கு ஐம்பது வயதை கடந்தவர்கள் தொடங்கி இன்றைய குழந்தைகள் வரை அறியும் மூன்று தலைமுறை வளர்த்த தயாரிப்பு அது. சருமரோக நிவாரண…